sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குளத்தில் மூழ்கி லோடுமேன் பலி

/

குளத்தில் மூழ்கி லோடுமேன் பலி

குளத்தில் மூழ்கி லோடுமேன் பலி

குளத்தில் மூழ்கி லோடுமேன் பலி


ADDED : மார் 24, 2024 01:14 AM

Google News

ADDED : மார் 24, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர : ஸ்ரீவில்லிபுத்தூர் சின்னகடை தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 42, லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மதியம் 2:00 மணிக்கு வேலையை முடித்துவிட்டு, திருமுக்குளத்தில் குளிக்க வந்துள்ளார்.

அப்போது நிலை தடுமாறி தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us