தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்


ADDED : செப் 13, 2024 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2024 04:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நரிக்குடி: நரிக்குடி இருஞ்சிறையில் மந்தை அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது.

திருவிளக்கு பூஜை, சிறப்பு தீபாராதனை நடந்தது. மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அங்குள்ள கண்மாயில் கரைத்தனர்.

*அதே போல் நாலூர் முத்துமாரியம்மன், சக்திமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்துச் சென்றனர்.

முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று அங்குள்ள கண்மாயில் கரைத்தனர். அன்னதானம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us