ADDED : மே 09, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் முத்தாலம்மன் பொங்கல் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ராஜபாளையம் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா இரண்டு நாள் நடைபெறும். இதனை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் மதுரை ராஜா கடை தெரு, பி.எஸ்.கே பார்க், அங்கையராஜா தெரு, வளையல் செட்டியார் தெரு, சிதம்பர மூப்பனார் தெரு வழியே வீதி உலா நடந்தது.
பல்வேறு பகுதியிலிருந்து கூட்டு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்றனர்.