நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பத் துறை மற்றும் வேளாண்மை துறை சார்பில் தேசிய தொழில்நுட்ப நிர்வாகத்திறன் கருத்தரங்கு நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். விஞ்ஞானி கனகராஜ், நானோ சொல்யூஷன் கம்பெனி தலைமை அதிகாரி கிருஷ்ணன், ஐ.பி.எம். கம்பெனி அதிகாரி விகுர்டின் சுர்கி பேசினர்.ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை டீன்கள் தீபலட்சுமி, கணேசன், பேராசிரியர்கள் செய்திருந்தனர். டீன் ராமலிங்கம் நன்றி கூறினார்.

