ADDED : ஆக 05, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புவது, காஸ் சிலிண்டர்களை எவ்வித நிபந்தனையுமின்றி தேவைப்படும் அளவிற்கு விநியோகஸ்தர்கள் வழங்க உத்தரவாதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுதந்திர கிளாரா, மாநில பொதுச் செயலாளர் நுார்ஜகான், மாவட்ட செயலாளர் ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
