தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : ஆக 28, 2024 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2024 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர், : துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் 67. இவர் ஆக. 2ல் சென்னை செல்வதற்காக கோவில்பட்டியில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.

இவர் விருதுநகர் - திருச்சி வரையிலான ரயில்வே ஸ்டேஷன்களில் எந்த ஸ்டேஷனில் இறங்கி எங்கு சென்றார் என தெரியவில்லை. விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us