தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஒருவர் கைது

ஒருவர் கைது

ஒருவர் கைது


ADDED : ஜூலை 28, 2024 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2024 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார் : ஏழாயிரம் பண்ணை சிவசங்குபட்டியை சேர்ந்தவர் பாலாஜி மனைவி பூமாரி, 35. நேற்று முன்தினம் மதியம் கதவை திறந்து வைத்து வீட்டில் துாங்கினார்.

அப்போது மதுரை நாராணபுரத்தை சேர்ந்த வேல்முருகன், 35. வீட்டிற்குள் புகுந்து ரொக்கம்ரூ 25 ஆயிரம் மற்றும் 4 அலைபேசிகளை திருடினார். பூமாரி கூச்சலிடாவே அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us