ADDED : பிப் 24, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் மார்க்கநாதபுரத்தை சேர்ந்தவர் மான்ராஜ் 34.
சேர்வைக்காரன் பட்டி ஸ்டாலின் பயர் ஒர்க்சில் மரத்தடியில் அரசு அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

