நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில், தூத்துக்குடி வாழ் அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலை பள்ளியில் புதிய சத்துணவு சமையல் கூடம் திறப்பு விழா நடந்தது.
பள்ளி தலைவர் நிர்மலவேல் திறந்து வைத்தார்.
துணை தலைவர் வேல்சங்கர், பள்ளி செயலர் சதீஷ் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். - - -