ADDED : செப் 09, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: விளையாட்டு துறையில் சர்வதேச தேசிய போட்டிகளில் வென்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழக முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
www.sdat.tn.gov.in இணையத்தளத்தில் செப். 1 முதல் செப். 30 மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.