ADDED : ஆக 27, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் மாவட்ட ஓய்வூதியர் சங்க கூட்டம் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது.
இதில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்தல், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்குதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்டத் துணைத் தலைவர் சுப்புராம், ராமசுப்பு, பொருளாளர் சண்முக சுந்தரம் உள்பட பல சங்கங்களின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.