sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அலைபேசி வழிப்பறி

/

அலைபேசி வழிப்பறி

அலைபேசி வழிப்பறி

அலைபேசி வழிப்பறி


ADDED : மே 21, 2024 07:14 AM

Google News

ADDED : மே 21, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்தவர் விஜயபாண்டி,29, இவர் அழகாபுரி அருகே ஒரு ஓட்டலில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 7:50 மணிக்கு ஓட்டலில் இருந்து அழகாபுரி நோக்கி நடந்து செல்லும் போது, ஒரு டூவீலரில் வந்த 3பேர் அவரை வழிமறித்து மதுரை செல்ல வழி கேட்பது போல் கேட்டு, கத்தியை காட்டி மிரட்டி 2 அலைபேசிகளை பறித்து சென்றுள்ளனர்.

நத்தம்பட்டி போலீசார் கூமாபட்டியை சேர்ந்த அப்துல் ரகுமான்,19 ஸ்ரீவில்லிபுத்தூர் மாதவன்,19, ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 அலைபேசிகளையும் பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us