நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டீசல் பறிமுதல்: ஒருவர் கைது
சாத்துார், : சாத்துார் தாலுகா எஸ். ஐ ., பாக்யராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது என் . வெங்கடேஸ்வரபுரம் விலக்கில் உள்ள ஓட்டல் அருகே காட்டுப் பகுதியில் 30 லிட்டர் டீசல் கேனில் இருப்பது தெரியவந்தது. போலீசார் டீசலை பறிமுதல் செய்தனர். டீசலை பதுக்கி வைத்திருந்த கோவில்பட்டி சிங்கராஜை கைது செய்தனர்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

