நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தற்கொலை
சாத்துார், ஜூன் 29-
சாத்துார் கண்மாய் சூரங்குடியை சேர்ந்தவர் சதீஸ்குமார், 29. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஜூன் 26ல் மன விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். ஜூன் 27 காலை 5:30 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.