நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகை மாயம்
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் கமலா 72.
இவர் ஜூலை 27 ல் காலையில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் மாயமானது தெரிந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.