நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தற்கொலை
சிவகாசி வெள்ளையாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் சாமி 34.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் குணமாகாததால் விஷம் குடித்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.