sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

/

நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : ஜூன் 20, 2024 04:11 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து சூலக்கரையில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,ல் வைத்து ஜூன் 21ல் சிறப்பு தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதில் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. https://tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து விட்டு வர வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us