தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திட்ட இயக்குனர்  இடமாற்றம் 

திட்ட இயக்குனர்  இடமாற்றம் 

திட்ட இயக்குனர்  இடமாற்றம் 


ADDED : ஜூன் 24, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 09:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:   விருதுநகர் மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணிபுரிந்து வந்த கேசவதாசன், திருவண்ணாமலை மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us