தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விதியை மீறியவர் மீது வழக்கு

விதியை மீறியவர் மீது வழக்கு

விதியை மீறியவர் மீது வழக்கு


ADDED : ஏப் 16, 2024 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2024 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: தந்திமரத்தெருவைச் சேர்ந்த பலசரக்கு கடை உரிமையாளர் காமராஜ் 41.

இவர் ஏப். 14 மதியம் 1:45 மணிக்கு தன்னுடைய கடையில் காங்., மகாலட்சுமி திட்டம் ரூ. 1 லட்சம், டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி என கை சின்னம் அச்சிடப்பட்ட அட்டையில் பதிவு செய்து விநியோகம் செய்து தேர்தல் தேர்தல் நடத்தை விதியை மீறியதால் போலீசார் வழக்கு பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us