/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராகுல் பிரதமர் ஆனால் தான் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்
/
ராகுல் பிரதமர் ஆனால் தான் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்
ராகுல் பிரதமர் ஆனால் தான் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்
ராகுல் பிரதமர் ஆனால் தான் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்
ADDED : ஏப் 08, 2024 04:50 AM
சாத்துார் : ராகுல் பிரதமர் ஆனால் தான் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும், வெம்பக்கோட்டையில் விருதுநகர் தொகுதி காங், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு தொழிலை பாதுகாக்க மோடி அரசு தவறிவிட்டது. ராகுல் பிரதமர் ஆனால் தான் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும். ராகுல் அமைச்சரவையில் திருமாவளவன் இடம்பெறுவார். அந்த புதிய அரசில் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும். முதலில் பத்து கோடி மகளிருக்கு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது.
112 தொழிலதிபர்களுக்கு 17 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. 10 கோடி பெண்களுக்கு ஒரு லட்சம் வீதம் கொடுத்தாலும் வைத்தாலும் 100 லட்சம் கோடியை தாண்டாது எனவே புதியஅரசின் மகாலட்சுமி திட்டத்தில் பெண்கள் அனைவரும் பயன்பெற மகாலட்சுமி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.