sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகரில் கொட்டிய மழை

/

விருதுநகரில் கொட்டிய மழை

விருதுநகரில் கொட்டிய மழை

விருதுநகரில் கொட்டிய மழை


ADDED : ஆக 09, 2024 12:22 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

ஆனால் மாலை 4:00 மணிக்கு கருமேக கூட்டங்கள் உருவானது. காரியப்பட்டி, சிவகாசி, சாத்துார் பகுதிகளில் மாலை 6:00 மணிக்கு துவங்கி சாரல் மழை தொடர்ந்து பெய்தது. மேலும் ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் பகுதிகளில் மேகக்கூட்டம் மட்டுமே காணப்பட்டது.

விருதுநகர், அருப்புக்கோட்டை, அதை சுற்றிய பகுதிகளில் மாலை 6:15 மணிக்கு துவங்கி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் விருதுநகர், அருப்புக்கோட்டையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி வாகனங்களில் செல்ல முடியாமல் திண்டாடினர். விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.






      Dinamalar
      Follow us