நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாளை முன்னிட்டு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நகர் தலைவர் ஆர்.சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். மூத்த நிர்வாகி நாகரத்தினம், முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், நகராட்சி கவுன்சிலர் ஏ.டி. சங்கர் கணேஷ், கண்ணன், டைகர் சம்சுதீன், பால்கனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.