நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழியில் ரமண மகரிஷியின் மகாராதனை விழா நடந்தது.
திருச்சுழியில் அமைந்துள்ள ரமண மகரிஷி பிறந்த அவரது வீட்டில் மகரிஷியின் 74 வது மகாராதனை விழா நடந்தது. பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
அரளி, மல்லிகை, வில்வம் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களை கொண்டும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது.