/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெடி விபத்தில் பலி குடும்பத்தினருக்கு நிவாரணம்
/
வெடி விபத்தில் பலி குடும்பத்தினருக்கு நிவாரணம்
ADDED : மே 03, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூர் கல்குவாரியில் வெடிமருந்து குடோனில் நடந்த வெடி விபத்தில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா டி.
புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெரிய துரை, செந்தட்டியாபுரம் அருகன்குளம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி பலியாகினர். அவர்களது குடும்பத்தினருக்கு குவாரி உரிமையாளர்கள் சார்பாக தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.