sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

/

அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு


ADDED : ஜூலை 04, 2024 12:54 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஷ் குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

அருப்புக்கோட்டையில் காந்தி நகர் முதல் ராமலிங்கா மில் வரையுள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ரோட்டில்ஆக்கிரமிப்புகளை ஜூலை 10க்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, காவல் துறை மூலம் ஜூலை 12 காலை 10:00 மணிக்கு அகற்றப்படும் அவ்வாறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது கையகப்படுத்தும் பொருட்கள் எதுவும் திரும்ப வழங்கப்பட மாட்டாது என கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us