
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா, கரூர் எஸ்.பி., ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை டி.ஜி.பி., அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஏ.ஐ.ஜி., கண்ணன், விருதுநகர் எஸ்.பி., ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று விருதுநகர் எஸ்.பி., ஆக கண்ணன் பதவி ஏற்றுக்கொண்டார்.

