நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஒயிட்பீல்டு மழலையர் துவக்க பள்ளியில் 39 ஆண்டுவிழா நடந்தது.
பள்ளி தாளாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சுமதி குத்து விளக்கேற்றினார். முதல்வர் வனிதா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி தாசில்தார் மாரிமுத்து பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.