தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடிநீர் கேட்டு முற்றுகை

குடிநீர் கேட்டு முற்றுகை

குடிநீர் கேட்டு முற்றுகை


ADDED : ஜூலை 14, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:    விருதுநகர் அருகே செங்கோட்டை சமத்துவபுரத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

   அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் ஒரு மாத காலமாக ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. கூலி வேலைக்குச் செல்லும் நாங்கள், எங்களது அன்றாட வருமானத்தில் பெரும் பகுதியைத் தண்ணீரை விலைக்கு வாங்குவதற்கே செலவிட வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது, என்றனர்.   

  முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து,  மக்கள் சார்பில், கலெக்டர் சுகபுத்ராவிடம் மனு அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us