/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
/
கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூலை 05, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்- விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் சுயநிதி வணிகவியல் துறை சார்பில் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது.
துறைத் தலைவர் செல்வநாதன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் கவிதா ஸ்ரீ, மாணவர்களுக்கு சாக்லேட், கேக், ஜெல்லி, பேக்கரி பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தார்.
பேராசிரியர் உம்முல்பர்ஹானா நன்றி கூறினார்.