/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் அரிசி கடத்தல்; தொலைபேசி எண் அறிவிப்பு
/
ரேஷன் அரிசி கடத்தல்; தொலைபேசி எண் அறிவிப்பு
ADDED : மே 01, 2024 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்த தகவலை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்கள் பற்றிய விவரங்கள் பாதுகாக்கப்படும் என உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.