நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
இதில் லெமன் ஸ்பூன், குடையில் பந்து எறிதல், ஓட்ட பந்தயம், ஸ்லோ டூவீலர் பந்தயம் எனவயது வாரியாக விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.