/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துளித்துளியாய் சாரல் குளுமையில் ஸ்ரீவில்லிபுத்துார்
/
துளித்துளியாய் சாரல் குளுமையில் ஸ்ரீவில்லிபுத்துார்
துளித்துளியாய் சாரல் குளுமையில் ஸ்ரீவில்லிபுத்துார்
துளித்துளியாய் சாரல் குளுமையில் ஸ்ரீவில்லிபுத்துார்
ADDED : ஜூன் 27, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை துளி துளியாய் சாரல் மழை பெய்து வந்ததால் குளுமையான சூழல் காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இதமான தட்பவெப்ப சூழ்நிலை காணப்பட்டது.
நேற்று அதிகாலை 4:00 மணி முதல் துளி துளியாய் லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியது. இரவு வரை சாரல் மழை பெய்ததால் நகரில் வெயிலின் தாக்கம் தெரியாத அளவில் குளுமையான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.