ADDED : மார் 24, 2024 01:09 AM
அ நிறம் | அளவு
தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை.
இவரது 9ம் வகுப்பு படிக்கும் மகள் சரியாக படிக்காதது குறித்து பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த நிலையில் இருந்த மகள் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
