நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் அருகே சூலக்கரை சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சரவணன் 14. 8ம் வகுப்பு படித்தார்.
ஏப்.11 மதியம் 2:45 மணிக்கு கேம்ஸ் விளையாட அக்கா டேப்லெட்டை தராததால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
கோடை விடுமுறையில் மாணவர்கள் டேப்லெட், அலைபேசி கேம்ஸ்க்கு அடிமையாகி பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க அவர்களுடன் பெற்றோர் மனம் விட்டு பேசுவது அவசியம்.

