நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் முத்தால் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் இவரின் மூத்த மகள் வினோதினி, 19. நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாண்டு பி.டெக் படித்து வருகிறார்.
மார்ச் 6 ஹாஸ்டலில் இருந்து வீட்டிற்கு வந்த வினோதினி வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.