/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வில்வித்தை, ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த மாணவர்கள்
/
வில்வித்தை, ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த மாணவர்கள்
ADDED : ஜூலை 31, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் 8 ம் வகுப்பு மாணவர் பாலதட்சன் குற்றாலத்தில் நடந்த வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டு ஆஸ்கார் உலக சாதனை படைத்தார்.
இதே பள்ளியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவன் தீன வேல்ராஜ் சிவகாசியில் நடந்த மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு 3ம் இடத்தை பிடித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் சுப்புராம், முதல்வர் செல்வராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

