தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : ஏப் 14, 2024 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2024 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி பிச்சாண்டி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 37.

துப்புரவு பணியாளராக பணிந்து புரிந்து வந்தார். இவர் அந்த வேலையை விட்டுவிட்டு 4 மாதங்களாக பட்டாசு ஆலையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். ஆனால் அடிக்கடி வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி வந்துள்ளார். இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us