ADDED : ஜூன் 06, 2024 05:44 AM
அ நிறம் | அளவு
சாத்துார், : வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 61.
தனது மனைவி முத்துலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் தர மறுத்தார். மன விரக்தியடைந்த சுந்தர்ராஜ், கருவேல மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
