நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : செங்குன்றாபுரம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி 43. இவர் கடன் வாங்கிய தொகையை கட்ட முடியாமல் மன வருத்தத்தில் இருந்தார்.
ஜூலை 10 மாலை 6:00 மணிக்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் ஜூலை 14 இரவு 11:40 மணிக்கு பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.