sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அடைக்கலம் கொடுத்தவர் கைது

/

அடைக்கலம் கொடுத்தவர் கைது

அடைக்கலம் கொடுத்தவர் கைது

அடைக்கலம் கொடுத்தவர் கைது


ADDED : ஜூன் 20, 2024 04:16 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: சிவகாசி தாலுகா கிருஷ்ணம நாயக்கன்பட்டியை சேர்ந்த இறைச்சி கடைக்காரர் பிரசாந்த், 28, ஜூன் 16 ல் கிருஷ்ணன்கோவிலில் வெட்டிகொலை செய்யப்பட்டார்.

இதில் அவரது மனைவியின் உறவினர்களான கண்ணன், முத்துக்குமார், சதீஷ்குமார் அவர்களின் நண்பர் ராமகிருஷ்ணன் ஆகிய 4 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்நிலையில் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த விருதுநகர் அருகே மூளிப்பட்டி தவசி லிங்கபுரத்தை சேர்ந்த பிரபாகரனையும், 26, கிருஷ்ணன்கோவில் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us