நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி மறையூரைச் சேர்ந்தவர் காளியம்மா 62. அங்குள்ள மாரியம்மன் கோயிலில் விளக்கு ஏற்றிக் கொண்டிருந்தபோது
எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது. உடல் முழுதும் எரிந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.