sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கடைக்கு தீ வைத்தவர் கைது

/

கடைக்கு தீ வைத்தவர் கைது

கடைக்கு தீ வைத்தவர் கைது

கடைக்கு தீ வைத்தவர் கைது


ADDED : மே 31, 2024 06:50 AM

Google News

ADDED : மே 31, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கைகாட்டி கோயில் பஜாரில் ஸ்டேஷனரி கடை நடத்தி வந்தவர் அரசபோத்தி, 57, இவரது கடையில் நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு தீ பிடித்து எரிந்தது.

கடையில் இருந்த கல்லாப்பெட்டி கழிவு நீர் வாறுகாலில் கிடந்தது. அதிலிருந்த ரூ. 6 ஆயிரம் திருடப்பட்டது. அப்பகுதியில் இருந்த சி.சி.டிவியில் 2 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணையில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோகுல், 31, என்பவரை கைது செய்தனர்.

பெரும்பள்சேரி தெருவை சேர்ந்த கோட்டை காளி என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us