sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருவிளக்கு பூஜை

/

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை


ADDED : ஆக 21, 2024 06:53 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம், ஆக. 21-

ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.

இதையொட்டி நேற்று காலை முதல் மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா செய்திருந்தார்.

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பெளர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர்கள் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, உதவி ஆணையர் (கூ.பொ) சுரேஷ் தலைமை வகித்தனர். இருக்கன்குடி ,சுற்றுக்கிராமத்தை சேர்ந்தபெண்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us