/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
/
திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
ADDED : மார் 08, 2025 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி : திருச்சுழியில் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
இக் கோயிலில் மாசி திருவிழாவில் நேற்று முன் தினம் இரவு தங்க கொடி மரத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தது. அபிஷேகங்கள், புனித நீர் தெளிக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி, ரிஷப, மயில், அன்னம் வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
மார்ச் 14ல், பொங்கல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.