ADDED : ஜூன் 14, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டியில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டம் சார்பாக ஒருங்கிணைந்த இயற்கை உரங்கள் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
உதவி இயக்குனர் செல்வராணி, உதவி அலுவலர் அருள்மொழி, துணை அலுவலர் ராமச்சந்திரன், உழவர் சந்தை துணை மேலாண்மை அலுவலர் ஐயப்பன், வேளாண் ஆலோசகர் சந்திரசேகரன்,ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன், தொழில்நுட்ப உதவியாளர்கள் கணேஷ்குமார்,அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.