ADDED : ஆக 31, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மதுரை தேசிய விதை கழகம் இணைந்து விதை உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு பயிற்சி நடத்தியது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் தலைமை வகித்தார்.
ராஜபாளையம் கால்நடை மருத்துவ பயிற்சி மைய டாக்டர் பழனிச்சாமி, அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் கணேஷ் குமார் உட்பட பலர் பேசினர்.
தேசிய விதை கழக விற்பனை அலுவலர் சௌந்தர்யா நன்றி கூறினார்.