/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாசில்தார்கள் பணியிட மாற்றம், துணை தாசில்தார்கள் பதவி உயர்வு
/
தாசில்தார்கள் பணியிட மாற்றம், துணை தாசில்தார்கள் பதவி உயர்வு
தாசில்தார்கள் பணியிட மாற்றம், துணை தாசில்தார்கள் பதவி உயர்வு
தாசில்தார்கள் பணியிட மாற்றம், துணை தாசில்தார்கள் பதவி உயர்வு
ADDED : ஜூன் 27, 2024 11:56 PM
தாசில்தார்கள் பணியிட மாற்றம்
பெயர் தற்போதைய பணியிடம் புதிய பணியிடம்
1. த.வானதி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், ஸ்ரீவில்லிபுத்துார் நேர்முக உதவியாளர், ஆர்.டி.ஓ., சாத்துார்
2. அ.ராமசுந்தர் முத்திரைத்தாள் தாசில்தார், துணை கலெக்டர் தாசில்தார், அரசு கேபிள் டிவி, அலுவலகம்(முத்திரை), விருதுநகர் கலெக்டர் அலுவலகம், விருதுநகர்
3. லெ.பழனிச்சாமி கோட்டக்கலால் அலுவலர், அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், திருச்சுழி.
4. வ.செந்தில்வேல் கிடங்கு மேலாளர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்திரைத்தாள் தாசில்தார், அலுவலகம், விருதுநகர் துணை கலெக்டர் அலுவலகம்(முத்திரை), விருதுநகர்
5. சீ.உமா தாசில்தார், அரசு கேபிள் டிவி, கலெக்டர் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், சாத்துார். விருதுநகர்
6. சரவணன் நேர்முக உதவியாளர், ஆர்.டி.ஓ., சாத்துார் நில எடுப்பு தாசில்தார், சிறப்பு டி.ஆர்.ஓ., அலுவலகம், சிப்காட் அலகு 4, விருதுநகர்.
7. பொ.சிவக்குமார் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், திருச்சுழி கோட்டக்கலால் அலுவலர், அருப்புக்கோட்டை
பதவி உயர்வு பெற்ற துணை தாசில்தார்கள்
பெயர் தற்போதைய பணியிடம் புதிய பணியிடம்
1. ம.தனம் தேர்தல் துணை தாசில்தார், ராஜபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், ஸ்ரீவில்லிபுத்துார்.
2. வீ.தங்கம்மாள் துணை தாசில்தார், நில எடுப்பு, நகர நிலவரி திட்ட தாசில்தார், ராஜபாளையம். மேலாண்மை அலகு, சிவகாசி
3. பூ.ராஜாமணி மண்டல துணை தாசில்தார், சாத்துார் கிடங்கு மேலாளர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம், விருதுநகர்.
4. கருப்பசாமி தலைமையிடத்து துணை தாசில்தார், திருச்சுழி குடிமை பொருள் வழங்கல் தாசில்தார், அருப்புக்கோட்டை.
5. அருளானந்தம் தேர்தல் துணை தாசில்தார், ராஜபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், சிவகாசி.
6. பெ.ராஜீவ் காந்தி வட்ட வழங்கல் அலுவலகம், சிவகாசி பறக்கும் படை தாசில்தார், மாவட்ட வழங்கல் பாதுகாப்பு அலுவலகம், விருதுநகர்.
7. ஆர்.ஆண்டாள் மண்டல துணை தாசில்தார், ராஜபாளையம் நில எடுப்பு தாசில்தார், சிறப்பு டி.ஆர்.ஓ., அலுவலகம், சிப்காட் அலகு 1, விருதுநகர்.