நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : குல்லுார்சந்தையைச் சேர்ந்தவர் சரவணன் 58. இவர் சாக்குபையில் உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிக்க பயன்படும் 20 குரோஸ் வெள்ளை திரிகளை பதுக்கி வைத்திருந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி 42, 10 குரோஸ் வெள்ளை திரிகளை பதுக்கி வைத்திருந்ததை சூலக்கரை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

