நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: குல்லுார் சந்தையைச் சேர்ந்தவர் கோமதி 46. இவர் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பயன்படும் 5 குரோஸ் வெள்ளைத் திரிகளை பதுக்கி வைத்திருந்ததால் சூலக்கரைப் போலீசார் கைது செய்தனர்.
வெள்ளூரைச் சேர்ந்த பாலமுருகன் 42, அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் மிஷின் திரிகள் 5 கட்டு பதுக்கி வைத்திருந்ததால் ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.