நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சிவசங்கர். ராஜபாளையத்தில் ஓட்டலில் சப்ளையராக பணிபுரிகிறார்.
புது பஸ் ஸ்டாண்ட் அருகே டூவீலரில் சென்றபோது எதிரே நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். காயம் அடைந்த சிவசங்கர் விருதுநகர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.